• Breaking News

    திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் டி.ஜே.ஜி.தமிழரசன் பிறந்தநாள் விழா..... திமுக நிர்வாகிகள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்


    திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மாணவர் அணி துணை செயலாளர் டி.ஜெ ஜி தமிழரசன் அவருடைய பிறந்தநாள் இன்று பெருவாயில் அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது பிறந்த நாளில் அவரை நேரில் சென்று திமுக மாணவர் அணி மற்றும் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து கேக்  வெட்டியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்கள் பிறந்த நாளில் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் காசு ஜெகதீசன் தேவராஜ் ராஜேஷ் நேதாஜி பாலு மாரி முத்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

     பொன்னேரி நகர செயலாளர் வழக்கறிஞர்.ரவிக்குமார் நகர கழக இளைஞரணி மா.தீபன் உள்ளிட்ட மாலை அணிவித்து  புகைப்படம் பரிசாக வழங்கினார் இதைத் தொடர்ந்து கழக நிர்வாகிகள் அறிவழகன் தமிழ் உதயன் ரமேஷ். பரத் பிரபு மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம் கவுன்சிலர் மெய்யழகன் கோபி. மீனவர் அணி ஆறுமுகம் பிற அணி சேர்ந்த நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் நண்பர்கள் ஏராளமாக கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    No comments