• Breaking News

    கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெத்திக்குப்பம் ஊராட்சி சார்பில் சுபா இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது


    கும்முடிபூண்டி ஒன்றியம் பெத்திக்குப்பம் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளி சாமி ரெட்டிகைடகண்டிகையில்.மிட்சுபாஇந்தியா பிரைவேட் லிமிடெட்  ஜப்பானிய ஆட்டோ மொபைல் நிறுவனம் சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா செல்வம் துணைத் தலைவர் குணசேகரன் வார்டு உறுப்பினர்கள் அருள் லோகநாதன் சுமதி சரவணன் சாமி தாஸ் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர்.

     இதில் கலந்துகொண்ட 18 வயது முதல் 24 வயது வரை மற்றும் பெண்கள் ஆண்கள் வேலைவாய்ப்பு முகாமில் கல்வி தகுதி 12 ம்வகுப்பு  பி ஏ பி டெக் படித்த மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில்  சி சதீஷ் ஏ ஆர் இன்ஜினியரிங் எஸ் எஸ் ஜி என்டர்பிரைசஸ் DR.Associates கே பி எஸ் AMATIC எண்டர்பிரைசஸ் ஜாவ் ஹியூமன் சொலுஷன் நிறுவன கலந்து கொண்டனர்.

    No comments