• Breaking News

    கோபிச்செட்டிப்பாளையம் நகராட்சி பகுதியில் உள்ள கீரிப்பள்ள ஓட்டையை தூர்வாரும் பணிகளை கோபி நகராட்சி தலைவர் என்.ஆர்.நாகராஜ் தொடங்கி வைத்தார்


    ஈரோடு மாவட்டம் ,  கோபிசெட்டிபாளையம் நகராட்சி மையப்பகுதியில் அமைந்துள்ள கீரிப்பள்ள ஓடையை தூர்வாரும் பணியை கோபிசெட்டிபாளையம் திமுக நகர செயலாளரும் , கோபிசெட்டிபாளையம் நகர்மன்றத் தலைவர்  என்.ஆர் நாகராஜ் , கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையர் டி.வி. சுபாஷனி  முன்னிலையில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதார அலுவலர் பி. சோழராஜ், சுகாதார ஆய்வாளர்  நிருபன் சக்ரவர்த்தி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்  விஜய் கருப்புசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் குமார சீனிவாஸ், எஸ்.ஹக்கீம், எம் .செல்வி, திமுக நிர்வாகிகள் ஆர். சக்திவேல்,  வி.ஸ்ரீதர், வி. வெங்கடேசன், எம். முத்துவீரன், எம். பிரகாசம் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், அரிமா சங்க நிர்வாகிகள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி - 9965162471 , 6382211592.

    No comments