நாகை: வடுகச்சேரி, கோட்டூர் கிராமத்தில் தோனியப்பருக்கு சிறப்பு மண்டடல பூஜை
நாகப்பட்டினம் மாவட்டம் வடுகச்சேரி கோட்டூர் கிராமத்தில் எழுத்தருளிக்கும் அருள்மிகு ஸ்ரீ தோனியப்பர் உடனுறை திருநிலை நாயகி 48 ஆம் நாள் மண்டல பூஜை 25.8.24 இரவு நடைப்பெற்றது.முன்னதாக தோனியப்பருக்கு பால், பன்னீர்,இளநீர்,தயிர்,சந்தனம் அபிஷேகம் செய்து புஷ்ப அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டு யாகசாலை பூஜை மற்றும் பூர்ணாஹுதி நடைபெற்று மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மக்கள் நேரம் எடிட்டர்
நாகை மாவட்ட நிருபர் ஜீ.சக்கரவர்த்தி
விளம்பர தொடர்புக்கு 9788341834
No comments