நெல்லை மாநகராட்சியின் புதிய மேயர் தேர்வு
திருநெல்வேலி மாநகராட்சியின் மேயர் ராஜினாமா செய்த நிலையில் இன்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.என் நேரு ஆகியோர் தலைமையில் புதிய மேயரை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்நிலையில் தற்போது திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய மேயர் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் அதன்படி புதிய மேயராக திமுக கட்சியின் கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
No comments