• Breaking News

    முடிச்சூர் ஊராட்சி சார்பில் அனைத்து நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கிய மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன்


    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க பரங்கிமலை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.பி.மனோகரன் தலைமையில்  முடிச்சூர் முன்னாள் துணைத் தலைவர் பரங்கிமலை மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சசிகலா கல்கி மற்றும் பரங்கிமலை மேற்கு ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் டி.வி.ஆர்.வெங்கட்ராமன் ஏற்பாட்டில் செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பரங்கிமலை மேற்கு ஒன்றியம் உட்பட்ட முடிச்சூர் ஊராட்சி சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் நடைபெற்றது.

     சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் சா.ராஜேந்திரன் கலந்து கொண்டு அனைவரும் உறுப்பினர் அட்டை வழங்கினார்கள் இதில் அனைத்து முடிச்சூர் கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணியினர் மற்றும் மகளிர் அணியினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    No comments