• Breaking News

    ஐ.பி.எல் : கொல்கத்தா அணியின் கேப்டனாகிறார் சூர்யகுமார் யாதவ்...?


     அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய டி20 அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ் கொல்கத்தா அணிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

    No comments