• Breaking News

    கும்மிடிப்பூண்டி: பள்ளியில் கொடியேற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி கிராம சபையில் தலைவர்கள் பங்கேற்பு


    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஒன்றியத்தில் அடங்கிய. 61. ஊராட்சிகளில் 77 ஆம் சுதந்திர தினம் பள்ளியில் கொடி ஏற்றி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கிராம சபை கூட்டத்தில் பங்கு பெற்றனர்.

      பெருவாயல் ஊராட்சியில் ராஜசேகர் தலைமையிலும் ஏனதிமேல்பாக்கம் ஊராட்சி பிரபு தலைமையிலும் ரெட்டம் பேடு ஊராட்சி மன்ற தலைவர் எல்லம்மாள்குப்புசாமி சங்கர் தலைமையிலும் எகு மதுரை ஊராட்சியில் ஸ்ரீ.பிரியா மகேந்திரன் தலைமையிலும் அயநலூர்ஊராட்சியில் லலிதாகல்விச் செல்வம் தலைமையிலும் பண்பாக்கம் ஊராட்சியில் சீனிவாசன் தலைமையிலும். ஈக்கார்பாளையம் ஊராட்சி யில்உஷா ஸ்ரீதர் தலைமையிலும் பெரிய ஓபுலபுரம் ஊராட்சியில் செவ்வந்தி மனோஜ் தலைமையிலும் புது கும்மிடிப்பூண்டியில் அஸ்வினி சுகுமாரன்  தலைமையிலும்  சிறுபுழல் பேட்டையில் சுசீலா மூர்த்தி தலைமையில் சிறப்பான முறையில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.

     இதில் அரசு பற்றாளர்களும் துணைத் தலைவர்களும் வார்டு உறுப்பினர்களும் சமூக சேவகர்கள் இளைஞர் மார்கள் மகளிர் குழு சேர்ந்த நிர்வாகிகள் அங்கன்வாடி பணியாளர்கள்பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    No comments