• Breaking News

    திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது


    திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் ஆய்வு கூட்டம். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி .ஜெ கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.

    இதில். இ. ஏ .பி .சிவாஜி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே. வி ஜி உமா மகேஸ்வரி வேணு. மற்றும் மாநில. மாவட்ட .ஒன்றிய .நகர இளைஞர் அணி மாணவர் அணி தகவல் தொழில்நுட்ப அணி ஆதிதிராவிட நல அணி விவசாய அணி  மகளிர் அணி மகளிர் தொண்டர்.அணி விவசாய தொழிலாளர் அணி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    No comments