பிரபல பேடிஎம் நிறுவனத்தை வாங்குகிறது சொமேட்டோ.....


 இந்தியாவில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் முதன்மையாக சொமட்டோ செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தற்போது சினிமா டிக்கெட் முன்பதிவு பிசினஸ் ஆரம்பிக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக சொமட்டோவின் தாய் நிறுவனமான ஓன் 97 கம்யூனிகேஷன் Ltd நிறுவனம் பே.டி.எம் செயலியை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. பிரபல ஆன்லைன் பரிவர்த்தனை செயலியான இந்த பே. டி. எம் பிசினஸை ரூ. 2048 கோடி ரூபாய்க்கு வாங்கப் போவதாக அறிவித்துள்ளது.

இதனால் பே.டி.எம் பயனர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் இன்னும் 12 மாதங்களுக்கு மட்டும் பே.டி.எம் செயலிலேயே டிக்கெட் முன்பதிவு நடைபெறும் என்று ஒன் 97 கம்யூனிகேஷன் தெரிவித்துள்ளது. மேலும் இன்றைய உலகில் அதிக லாபம் தரும் தொழிலாக ஆன்லைன் டிக்கெட் பிசினஸ் வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments