ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.840 உயர்வு


சென்னையில் ஆகஸ்ட் மாத தொடக்கம் முதல் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில் கடந்த இரு நாட்களாக கணிசமான அளவுக்கு விலை உயர்ந்தது. ஆனால் இன்று மீண்டும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 840 உயர்ந்து ஒரு சவரன் 53 ஆயிரத்து 360 ரூபாய்க்கும், ஒரு கிராம் 6670 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

அதன் பிறகு 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 7125 ரூபாய்க்கும், ஒரு சவரன் 57 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதன் பிறகு வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 91 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளை 91 ஆயிரம் ரூபாய் ஆகவும் இருக்கிறது. மேலும் தங்கம் விலை உயர்வு நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments