• Breaking News

    ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 உயர்வு

     


    சென்னையில் ஆகஸ்ட் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு சவரன் 80 ரூபாய் அதிகரித்து ரூ.52,520-க்கும், ஒரு கிராம் 6565 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.இதேபோன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 7020 ரூபாய்க்கும், ஒரு சவரன் 56 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் வரை உயர்ந்து ஒரு கிராம் 89 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 89 ஆயிரம் ரூபாயாகவும் இருக்கிறது.

    No comments