சகோதரத்துவத்தை போற்றும் வகையில் 78-வது சுதந்திர தின கொடியேற்று விழா..... திருவாவடுதுறை ஐனுல் உலூம் மக்தப் மதரஸா வளாகத்தில் நடந்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறைஐனுல் உலூம் மக்தப் மதரஸா இன்று ஆகஸ்ட் 15ஆம் தேதி 78 வது இந்திய சுதந்திர கொடியேற்று விழா நடந்தது. நாட்டான்மை முஹம்மது பாருக் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மதரஸாவில் பயின்று வரும் மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி மதரஸாவின் நிர்வாகிகள்& நாட்டான்மை ஊர்ஜமாஅத்தார்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர். முடிவில் ஆசிரியர் பள்ளி இமாம் ஷேக் முஹம்மது ரஹீமீ நன்றி கூறினார்.
No comments