• Breaking News

    மதுரை அருகே லாரி மீது கார் மோதி மதிமுக நிர்வாகி உட்பட 3 பேர் பலி

     

    சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய போது மதுரை மேலூர் அருகே சித்தம்பட்டி சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்தில் மதிமுக தொண்டர் அணி அமைப்பாளர் பச்சமுத்து, அமல்ராஜ், புலிசேகர் ஆகிய மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

    No comments