சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 அதிகரித்து ஒரு சவரன் 53 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
அதன் பிறகு ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 6695 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் 7150 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 57 ஆயிரத்து 200 ரூபாய் ஆகவும் இருக்கிறது. மேலும் வெள்ளி ஒரு கிராம் 93 ரூபாய் ஆகவும் 1 கி வெள்ளி 93 ஆயிரம் ரூபாயாகவும் இருக்கிறது.
0 Comments