• Breaking News

    கொள்ளானூர் ஊராட்சியில் ரூ.25லட்சம் மதிப்பீட்டில் மரகத பூஞ்சோலை பூங்காவை திறந்து வைத்தார் கும்மிடிப்பூண்டி டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ


    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம்.கும்மிடிப்பூண்டி அருகே கொள்ளானூர் பகுதியில் 25 லட்சம் மதிப்பீட்டில் மரகத பூஞ்சோலை பூங்காவை காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி..ஜெ.கோவிந்தராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.2.5 ஹெக்டர் பரப்பளவில் நாட்டு செடிகள், மூலிகை செடிகள் உள்பட 625 மரம் கன்றுகளை. டி.ஜெ கோவிந்தராஜன் நட்டு துவைக்கி வைத்தார்.

     

    வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் கும்மிடிப்பூண்டி வன சரகர் சதீஷ் மற்றும் கொள்ளாளனூர் ஊராட்சி மன்ற தலைவர் துர்காதேவி வெங்கடேசன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பா.செ குணசேகரன். ஒன்றிய செயலாளர் மணிபாலன். திருமலை. அறிவழகன். ரமேஷ் பாஸ்கர்.வனத்துறை அதிகாரிகள் ஊழியர்கள் துணைத் தலைவர் வார்ட் உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள்.உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    No comments