ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்வு
சென்னையில் நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று மீண்டும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 51 ஆயிரத்து 760 ரூபாய்க்கும், ஒரு கிராம் 6470 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 6925 ரூபாயாகவும், ஒரு சவரன் 55,400 ஆகும் இருக்கிறது.
No comments