பல்லாவரத்தில் அருள்மிகு ஸ்ரீ தேவி முள்காடு கருமாரி அம்மன் கோவிலில் ஆடி திருவிழாவை முன்னிட்டு 108 பால்குடம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
சென்னை அடுத்த பல்லாவரத்தில் அருள்மிகு ஸ்ரீ தேவி முள்காடு கருமாரி அம்மன் கோவிலில் 42ஆம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு இன்று 108 பால்குடம் பல்லாவரம் பேருந்து நிலைய அருகில் உள்ள பெருமாள் கோவில் இருந்து ஜிஎஸ்டி சாலை வழியாக பான்ஸ் கம்பெனி அருள்மிகு ஸ்ரீதேவி முள் காடு கருமாரியம்மன் ஆலயம் வரை 108 பால்குடம் பயணம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து 13வது வட்டச் செயலாளர் பரமசிவம் அவர்களின் ஏற்பாட்டில் அறுசுவை உணவு, ஐஸ்கிரீம், வாட்டர் பாட்டில் உள்ளிட்ட அன்னதானம் வழங்கினார்.நிகழ்ச்சியில் இளைஞர் அணி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கோவில் குழுவினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments