• Breaking News

    படம் ஹிட்டாக கதை தேவையில்லை..... தமன்னாவை ஆட வைத்தால் போதும்- பார்த்திபன்


    பார்த்திபன் அளித்துள்ள பேட்டியில், இப்போதெல்லாம் ஒரு படம் ஹிட்டாக வேண்டும் என்றால் கதை சரியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தமன்னாவை ஆட வைத்தால் போதும். கதை சரியாக இல்லை என்றாலும் கூட படம் ஹிட் ஆகிவிடும் என்று கூறியுள்ளார். சமீபகாலமாக வெளியாகி வரும் ஒரு சில படங்களில் நடிகை தமன்னா நடனமாடிய பாடல்கள் படத்திற்கு வலு சேர்ப்பதாக இருந்தது.ஜெயிலர் படத்தில் தமன்னாவின் துள்ளலான நடனத்துடன் இடம்பெற்ற காவலா பாடல் பெரும் ஹிட் அடித்தது. எனவே பார்த்திபன் மறைமுகமாக ரஜினி படத்தை தாக்கி பேசுகிறார் என்று நெட்டிசன்கள் கடும் கோபத்தில் உள்ளன.ர் இந்தியன் 2 படம் குறித்து யாரும் நன்றாக சொல்லவில்லை. அதனால் இன்னும் படம் பார்க்கவில்லை என்று பார்த்திபன் கூறிய விவாதத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது.

    No comments