பஞ்செட்டி துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம்
நாளை 20. 07. 2024. 110 கே.வி துணை மின் நிலையம் பஞ்செட்டியில் காலை 09 00 முதல் மாலை 05:00.மணி.வரை மின் நிறுத்தம் செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுவதால் தச்சூர் கூட்டுச்சாலை ஆண்டார் குப்பம் கீழ்மேனி பெரவள்ளூர் அழிஞ்சிவாக்கம் அத்திப்பேடு சென்னிவாக்கம் மாதவரம் போரக்ஸ் கே. பி. என் நகர் வேலம்மாள் ரெசிடென்சி சத்திரம் பெரும்பே. போன்ற பகுதிகளுக்கு மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
உதவி செயற் பொறியாளர்
பஞ்செட்டி மின்சார வாரியம்
No comments