திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் மாவட்ட பிரதிநிதி இளவம்பேடு பாளையம் தாயார் படம் திறப்பு - மாவட்ட செயலாளர் எம்எல்ஏ பங்கேற்பு
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் திமுக மாவட்ட பிரதிநிதி இளவம்பேடு பாளையம் அவர்களின் தாயார் சரோஜம்மாள் என்கின்ற முனியம்மாள் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ கோவிந்தராஜன்,பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, உடன் ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், சேர்மன் ரவி, பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி,மாவட்ட துணை செயலாளர் கதிரவன் கோதண்டம்,மீஞ்சூர் நகர செயலாளர் தமிழ் உதயன் பொன்னேரி நகர செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார் அனுப்பம்பட்டு சார்லஸ் லோகு. ராஜா.குடும்பத்தினர் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments