• Breaking News

    மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் நடைபெற்று வரும் உடற்பயிற்சி பூங்கா பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்


      சென்னை பெருநரக வளர்ச்சி குழுமம் சார்ரபில் மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் நடைபெற்று வரும் உடற்பயிற்சி பூங்கா பணிகளை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். உடன் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே. கோவிந்தராஜன், பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர், மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர்  ருக்மணி மோகன்ராஜ், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கா.சு.ஜெகதீசன், மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் க.சு‌. தமிழ் உதயன், மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் துணைத் தலைவர் அலெக்சாண்டர் 14-வது வார்டு உறுப்பினர் சங்கீதா சேகர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். 

    மீஞ்சூர் செய்தியாளர் எம்.சுந்தர்.

    No comments