• Breaking News

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெண் உட்பட இருவர் கைது


     ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், மலர் கொடி, ஹரிஹரன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்த கொலை வழக்கில்  11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  இதில் ரவுடி திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    No comments