• Breaking News

    தூத்துக்குடி: சுடுகாட்டில் வைத்து வேன் உரிமையாளர் வெட்டி படுகொலை

     

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சுடுகாட்டு ஒன்றில் வேன் உரிமையாளர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உட்பட 3 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளார்கள். திருமங்கை நகரைச் சேர்ந்த ஞானசேகரன் மகன் முகில் ராஜ் (19) .

    எட்டயபுரம் தாலுகா உருளக்கோடி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த சின்னத்துரை மகன் சின்னா என்ற சின்னச்சாமி, கோவில்பட்டி சண்முகநாதன் இரண்டாவது தெருவை சேர்ந்த சூரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இதில் சின்னா என்ற சின்னசாமிக்கு 15 வயது முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    No comments