சேலம் மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரரான தீரன் சின்னமலை நினைவு தினம் வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி அனுசரிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து டிஜிட்டல் பேனர், கொடிகள் மற்றும் சுவர் விளம்பரம் செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கைகளில் கொடி, பேனர்கள் மற்றும் உருவ படங்களை எடுத்துச் செல்லக்கூடாது.
சங்ககிரி மலை மேல் ஏறுவதற்கும் யாருக்கும் அனுமதி இல்லை எனவும் பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஆர்டிஓ லோகநாயகி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
0 Comments