ஆன்லைன் மூலம் மது விற்பனை....? டாஸ்மாக் நிறுவனம் விளக்கம்.....
ஆன்லைன் மூலமாக ஸ்விக்கி, zomato உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்கள் வீடுகளுக்கே மதுவை டெலிவரி செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு பாமக உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நினையில் ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே சென்று மது விற்கும் திட்டம் இல்லை என்று டாஸ்மாக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது போன்ற புது முயற்சிகளில் இறங்கும் திட்டமும், டெட்ரா பாக்கெட்டுகளில் மது அறிமுகம் செய்யும் திட்டமும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
No comments