• Breaking News

    நடிகர் சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதி

     

    கமல்ஹாசனின் மூத்த சகோதரரான சாருஹாசன் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில். கமல்ஹாசனின் மூத்த சகோதரரான சாருஹாசன் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனுக்கும் இவருக்கும் 23 வயது வித்தியாசம். இவருக்கு தற்போது 93 வயதாகிறது. இந்த வயதிலும் விஜய் ஸ்ரீ இயக்கிய ஹரா என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில் அவர்களின் ஒருவர்தான் சுஹாசினி .

    இவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சாருஹாசன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் சுஹாசினி, தனது தந்தை நலம் பெற்று வருவதாக கூறியுள்ளார்.

    No comments