• Breaking News

    திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரியில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


    திருவள்ளூர் மாவட்டம்பொன்னேரி கும்மிடிப்பூண்டி தொகுதி இணைந்து அதிமுக திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பில் பொன்னேரியில் அண்ணா சிலை அருகில் திமுக அரசின் மூன்று முறை மின்சாரம் உயர்த்திய கண்டித்தும் நியாய விலைக் கடையில் பருப்பு பாமாயில் நிறுத்த முயற்சிக்கும்  குறித்தும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் சிறுணியும்.பி பலராமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

      இதில் சிறப்பு விருந்தினராக கழக அமைத்தலைவர் தமிழ் மகன்உசேன் கலந்து கொண்டார் மற்றும், பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன், ராஜா ,கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் விஜயகுமார்  ஒன்றிய செயலாளர்கள் .நாலூர் முத்துக்குமார், கும்மிடிப்பூண்டி கோபால் நாயுடு, பூண்டி பிரசாத் நகர செயலாளர் செல்வகுமார். மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பானு பிரசாத், மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராகேஷ், இளம் பெண்கள் இளைஞர்கள் பாசறை மாவட்ட செயலாளர்.டி.சி மகேந்திரன் மகளிர் அணி மாவட்ட செயலாளர் பத்மஜா ஜனார்த்தனன் மீனவர் அணி மாவட்ட செயலாளர் மாங்கோடு மோகன். மாவட்ட இணை செயலாளர் சுமித்ரா குமார் மாவட்ட துணை செயலாளர்.எஸ் எம் ஸ்ரீதர். சியாமளா தன்ராஜ் சேர்மன், கே, எம், எஸ், சிவகுமார் பொதுக்குழு உறுப்பினர் அபிராமன் முன்னிலை வைத்தனர்.

    திமுக அரசின்  மூன்றாவது முறையாக மின்கட்டணம் விலையேற்றம், நியாயவிலை கடைகளில் வழங்கப்படுவரும் பருப்பு சமையல் எண்ணெய் உள்ளிட்டவைகளை நிறுத்தும் முயற்சியில் ஈடுபடும் திமுக அரசை கண்டித்து கண்டனம் முழக்கங்கள் எழுப்பப்பட்டன  இதில்  நகர செயலாளர்கள் பட்டாபிராமன். தயாளன்,எஸ்.டி.டீ.ரவி முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம்.மீஞ்சூர் நகர அவை தலைவர் வழக்கறிஞர் மாரி,மீஞ்சூர் நகர துணை செயலாளர் தமிழரசன், வினோத் நகராட்சி துணைத் தலைவர் விஜயகுமார் செவ்அழிகி எர்ணாவூரன், பழவை செட்டியார் அம்மா.ஆசிரியர் உதயகுமார், சலீம்.எஸ்.பி. அருள், ஸ்ரீதர், குப்பன் கும்மிடிப்பூண்டி நிர்வாகிகள் மு.க சேகர் ., சுகுமாரன் நாகராஜ் ,சங்கர் ,ஓடை ராஜேந்திரன் , இமயம் மனோஜ்,ரமேஷ் ,டேவிட் சுதாகர்,  மீனவர் அணி சுரேஷ். மஜித் பாய்., மாவட்ட ஒன்றிய நகர பிற அணி மகளிர் அணி சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான அதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    No comments