• Breaking News

    தாம்பரம் மாநகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்


    தாம்பரம் மாநகராட்சியின் புதிய ஆணையராக சீ.பாலச்சந்தர் இ.ஆப. அவர்கள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை கோ.காமராஜ்   அவர்கள் தாம்பரம் மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர்.

    No comments