• Breaking News

    உத்தர பிரதேசத்தில் பயணிகள் ரெயில் தடம் புரண்டு விபத்து

     

    உத்தர பிரதேசத்தில் சண்டிகர் - திப்ருகர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. 10 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    No comments