சென்னை மேயர் பிரியா திமுகவில் இருப்பதால் மேயராகவில்லை - பா.ரஞ்சித்
சென்னை மேயர் பிரியா திமுகவில் இருப்பதால் மேயராகவில்லை. Reservation என்ற மாலை வார்த்தையினால் மேயராக்கப்பட்டுள்ளார். Reservation கோட்டாவில் வந்த தலித் எம்எல்ஏக்கள் ஒரு அறிக்கை கூட விடவில்லை. தலித் எம்பிக்களும் எம்எல்ஏக்களும் எப்போதுதான் மக்களுக்கு ஆதரவாக வந்து பேசப் போகிறார்கள்? என்று இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
மேலும் ஆம்ஸ்ட்ராங் ஒரு ரவுடி என்று அனைவரும் கூறினார்கள். அதிகாரத்திற்கு எதிராக திரள்பவர்களை ரவுடிகள் என்று கூறுகிறீர்கள் என்றால் நாங்கள் ரௌடி தான் என்று அவர் கூறியுள்ளார்.
No comments