• Breaking News

    மாடித்தோட்டம் அமைக்க மானிய விலையில் பொருட்கள்..... எப்படி பெறுவது....?

     


    காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசானது, மாடித்தோட்டம் அமைத்து காய்கறிகளை விளைவிப்பதை ஊக்குவிக்கிறது. இதற்காக மானிய விலையில் மக்களுக்கு தேவையான பொருட்களையும் வழங்கி வருகிறது.இதனை மாடித்தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் பக்கத்தில் உள்ள தோட்டக்கலை அலுவலகத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை நிரப்பி தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.  இதற்கு https://www.tnhorticulture.tn.gov.in/kit/ என்ற இணையதளம் மூலமாகவும் ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம்.

    No comments