• Breaking News

    திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில் தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து பொன்னேரியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரிஒன்றிய நிதிநிலை அறிக்கையின் தமிழ்நாட்டை வஞ்சித்த  பா.ஜ.க அரசை கண்டித்து கண்டனம் ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பொன்னேரி பேரறிஞர் அண்ணா சிலை அருகில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர், கும்மடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ கோவிந்தராஜன்  தலைமையில் நடைபெற்றது.

    இக்கண்டன ஆர்பாட்டத்தில் வஞ்சிக்காதே வஞ்சிக்காதே தமிழகத்தை வஞ்சிக்காதே .ஏமாற்றாதே ஏமாற்றாதே தமிழ்நாட்டை ஏமாற்றாதே. எங்கே போச்சு எங்கே போச்சு எங்க வரிப்பணம் எல்லாம் எங்கே போச்சு. என்று கண்டனம் குரல்  எழுப்பினார்கள் இதில் இ.ஏ பி.சிவாஜி மு.பகவலன். ஜெ மூர்த்தி மு.கதிரவன் கே வி ஜி உமாமகேஸ்வரி எம்.எல். ரவி எஸ்.ரமேஷ் முன்னிலை  வகிக்கின்றனர்.

    மாநில நிர்வாகிகள்  கே.ஜி.பாஸ்கர் சுந்தரம் வெ.அன்புவாணன் கன்னிகை ஜி.ஸ்டாலின் ஏ.ஆர்டி உதயசூரியன் பொதுக்குழு உறுப்பினீர்கள் ஏ.வி.ராமமூர்த்தி பா செ குணசேகரன் பி.வெங்கடாசலபதி கே.சுப்பிரமணி டாக்டர் பரிமளம்விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர்.வரவேற்பு பொன்னேரி நகர செயலாளர் வழக்கறிஞர்.ஜி.ரவிக்குமார் கூட்டத்தில் ஒன்றிய கழக செயலாளர்கள் மு.மணிபாலன், பா.சுகுமாறன். எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ், நா செல்வசேகரன், கா.சு.ஜெகதீசன், டி.கே.சந்திரசேகர், கே.வி.ஆனந்தகுமார், ஆ சத்தியவேலு, ந.பரிமளம், பொன்னுசாமி, பேரூர் செயலாளர்கள் க.சு தமிழ்உதயன், பி.முத்து, இரா.அறிவழகன், கே.அபிராமிகுமரவேல். மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் தேசராணி தேசப்பன் ராமஜெயம்,மாணவரணி இணைச் செயலாளர் வெற்றி என்கின்ற ராஜேஷ்  தொண்டரணி மெதூர் முத்துக்குமார். மஸ்தான் பொன்னேரி. தீபன் ஜோதிஸ்வரன் பூபாலன்.ஆரணி கரிகாலன் மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் துணைத்தலைவர் அலெக்சாண்டர் மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் .ஜெயசித்ரா சிவராஜ்.ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கழக முன்னோடிகள்  பெருந்திரளாக கலந்துகொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினார்கள்.

    No comments