இந்தியன் வங்கியில் வேலை வாய்ப்பு....
இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 1500 தொழில் பழகுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 20 முதல் 28 வயதிற்கு உட்பட்டவராகவும் பட்டப்படிப்பு முடித்தவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் nats.education.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து இந்தியன் வங்கியின் indianbank.in என்ற இணையதளத்தில் வருகின்ற ஜூலை 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments