நேபாளத்தில் பயணிகள் விமானம் ஓடுபாதையில் விபத்து
நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் சவுரியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது 19 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானது. விமான பற்றி எரிந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு… பயணிகளின் நிலை குறித்து தகவல் தற்போது வரை தெரியவில்லை..
No comments