• Breaking News

    தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5-ம் தேதி விடுமுறை

     

    தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தூய பனிமயமாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி திருவிழா நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்த விடுமுறையை ஈடுகட்ட ஏதுவாக ஆகஸ்ட் 10ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    No comments