• Breaking News

    தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 உயர்வு

     

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பட்ஜெட் தாக்கல் செய்த நாளிலிருந்து சரிவை சந்தித்து வந்த நிலையில் இன்று ‌ மீண்டும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ரூ.51,720 ஆக இருக்கிறது.

    அதன் பிறகு ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.6465 ஆக இருக்கிறது. இதேபோன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 6920 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 55,360 ரூபாய் ஆகவும் இருக்கிறது. மேலும் வெள்ளி ஒரு கிராம் 89 ரூபாய் ஆகவும் ஒரு கிலோ வெள்ளி 89 ஆயிரம் ரூபாய் ஆகவும் இருக்கிறது.

    No comments