• Breaking News

    தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.480 குறைவு

     

    தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.6,430-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ. 51,440 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அந்த வகையில், தங்கம் விலை மூன்றே நாட்களில் ரூ.3280 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவது பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    No comments