மயிலாடுதுறை: 16 வயது சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த காவலர்
மயிலாடுதுறை அருகே காவலர் குடியிருப்பில் 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அந்த குடியிருப்பை சேர்ந்த காவலர் திருநாவுக்கரசர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனையடுத்து காவலர் தன்னை பலாத்காரம் செய்ததாக குழந்தைகள் உதவி எண் 1098ல் சிறுமி புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், பெரம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதையடுத்து காவலர் திருநாவுக்கரசு போச்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
No comments