அண்ணா தொழிற்சங்கம் மாவட்ட இணை செயலாளர் கோளூர் கோதண்டம் இல்ல திருமண விழா வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணிய பலராமன் நேரில் வாழ்த்து
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அண்ணா தொழிற்சங்கம் மாவட்ட இணை செயலாளர் கோளூர் கோதண்டம் இல்ல திருமண விழா பொன்னேரி அடுத்த தச்சூர் முத்து வள்ளி பேரடைசில் நடைபெற்றது இதில் அதிமுக மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் கலந்து கொண்டு மணமக்கள் மகேஷ்,, பிரியதர்ஷினியை வாழ்த்தினார்.
அப்போது பொன்னேரி நகர செயலாளர் செல்வகுமார் மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் நாலுர் முத்துக்குமார் நகராட்சி துணைத் தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார் ஆரணி ஓம் சக்தி குணபூபதி, நகராட்சி கவுன்சிலர்கள் செந்தில்குமார், கிருஷ்ண பிரியா வினோத் மீனவரணி மாவட்ட செயலாளர் மாங்கோடு மோகன் ஜனார்த்தனன்.மீஞ்சூர் மாரி. வேம்பாக்கம் ஸ்ரீதர்.கோளூர் குமார், உபயதுல்லா, கோளூர் சீனிவாசன் கதிரவன் கோபால்,மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொழிலதிபர்கள் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments