ரோஜா பூவில் பக்கோடா செய்து அசத்தும் நபர் (வீடியோ)
பொதுவாக பூக்கள் என்றாலே எல்லோருக்கும் ரொம்பவும் பிடிக்கும். அதிலும் ரோஜா பூ என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டர்கள். பூக்கள் மனம் மற்றும் அழகு ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளதால் பலரும் இதை விரும்புகிறார்கள்.
வீடியோ பார்க்க க்ளிக் செய்யவும்
பூக்களை பார்த்து ரசிப்பவர்களுக்கு மத்தியில் அழகிய ரோஜா மலர்களை வைத்து ஒருவர் வாழைக்காய் பஜ்ஜி போன்று பொரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
No comments