• Breaking News

    நான் பாஜகவில் இணைய தயார்.... ஆனால் ஒரு கண்டிஷன்..... கனிமொழி அதிரடி

     

    கனிமொழி பாஜகவிற்கு வர தயார் என்றால் தான் தலைமை பொறுப்பிலிருந்து விலகுவது குறித்து பரிசீலிப்பதாக சமீபத்தில் அண்ணாமலை கூறி இருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள கனிமொழி, பாஜகவை வளர்ப்பது எனது வேலை இல்லை என்றும் நான் பாஜகவுக்கு வர வேண்டும் என்றால் பெரியார் வாழ்க என அண்ணாமலை கூற வேண்டும் என்றும் கூறியுள்ளார். முன்னதாக அண்ணாமலை பாஜக தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    No comments