ஊரக வாழ்வாதார இயக்கத்தில் மாவட்ட வள பயிற்றுநருக்கு சேவா ரத்னா விருது
சாக்யா அறக்கட்டளை ஆறாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது, இவ்விழாவில் விடுதலை சிறுத்தை கட்சி துணைப் பொது செயலாளர் வழக்கறிஞர் சா. ரஜினி காந்த், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பேராசிரியர் முனைவர் பெ. இளையாப்பிள்ளை பொற்கரங்களால் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட வள பயிற்றுனர் சமூக ஆர்வலர். முனைவர் .ஸ்ரீரங்கபாணி க்கு மதுரை சாக்யா அறக்கட்டளை அமைப்பின் மூலமாக "சேவா ரத்னா விருது" வழங்கப்பட்டது.இவரை சமூக ஆர்வலர்களும், மற்றும் பொது மக்களும் வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.
நாகை மாவட்ட நிருபர் சக்கரவர்த்தி
விளம்பர தொடர்புக்கு 9788341834
No comments