பொன்னேரி அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் திடீர் ஆய்வு
பொன்னேரி அரசு மருத்துவமனையில் போதிய மின்சார வசதியின்றி காணப்படுவதாக பொதுமக்கள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அவர்களிடம்.கோரிக்கை வைத்தனர்.கோரிக்கினை ஏற்றி இன்று 10-06-2024 பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று அனைத்து துறைகளும் ஆய்வு மேற்கொண்டு தலைமை மருத்துவர் அழைத்து மருத்துவமனை தேவைகளை கேட்டறிந்தார்.
உடன் பொன்னேரி நகராட்சி தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் பொன்னேரி நகரத் தலைவர். ஜெய்சங்கர் மாவட்ட நிர்வாகிகள், நெய்தவாயல் வினோத் பாஸ்கர்குமார் வட்டாரத் தலைவர்கள் .அத்திப்பட்டு ஜி புருஷோத்தமன், திருப்பாலைவனம் வினோத்குமார் மற்றும் திமுக கழக நிர்வாகிகள், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.
No comments