பொன்னேரி வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு நாளில், பயனாளிகளுக்கு பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் சான்றிதழ் வழங்கினார்
பொன்னேரி வட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் கடந்த ஜூன் 7.ம் தேதி துவங்கிய ஜமாபந்தி 14,நாட்கள் நடைபெற்றது. இந்நிலையில், பொதுமக்க ளிடம் இருந்து பெறப்பட்ட .1109.மனுக்களில்.249 மனுக் களுக்கு தீர்வு காணப்பட்டது. பயனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்.சார் ஆட்சியர் சஹ.சங்கேத்.பல்வத் சான்றிதழ் வழங்கினார்.
இதில் வட்டாட்சியர் மதிவாணன் , மண் டலதுணை வட்டாட்சியர் ஜோதி தாஸ் கண்ணன் சீனிவாசன்.முன்னிலை வகித்த னர். வட்ட வழங்க அலுவலர் சம்பத் கனகவல்லி இந்த நிகழ்வில் கிராம பொதுமக்கள் கிராமநிர்வாக அலுவலர்கள் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். வருகை தந்த அனைவரையும் வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன் நன்றி கூறினார்.
No comments