கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433 ஆம் பசலி வருவாய் தீர்வாயம்..... மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் துவக்கி வைத்தார்
தமிழ்நாடு அரசு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகள் துறை திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் 1433 ஆம் பசலி வருவாய் தீர்வாயம் இன்று கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது.
இன்று பூதூர் நேமலூர் மாதர்பாக்கம் பல்லவாடா கண்ணம்பாக்கம் உள்பட12 ஊராட்சிக்காக மனுக்கள் பெறப்பட்டது இதில் வட்டாட்சியர் பிரீத்தி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே. வி ஜி, உமா மகேஸ்வரி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர். வருவாய்த்துறை பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் மனுக்களை பெற்றனர்.
No comments