• Breaking News

    பெரம்பலூரில் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம்


     பெரம்பலூரில் பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாநில துணைத்தலைவர் மணிவேல் தலைமையில் நடைபெற்றது.

    இதில் சிறப்பாக அழைப்பாளராக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் தங்கராஜ் கலந்துகொண்டு புதிய நிர்வாகிகளை வரவேற்று அவர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்றார். தொடர்ந்து  மாவட்ட பொறுப்பாளர்களிடம் ஆலோசனை வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட தலைவர் சிவராஜ் ,மாவட்ட செயல் தலைவர் சிவம் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் ஏ கே செந்தில்குமார் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

    No comments