குடிமகனை பதறவைத்த பக்காடி..... மது பாட்டிற்குள் ஈ மற்றும் எறும்பு கிடந்ததால் அதிர்ச்சி....
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நவாச்சாலையில் அரசு மதுபான கூடம் செயல்பட்டு வருகிறது இக்கடையில் இன்று காலை குடிமகன் ஒருவர் சரக்கு வாங்கிச் சென்றுள்ளார் அப்போது பாட்டிற்குள் மதுவுடன் இ மற்றும் எறும்பு இருந்துள்ளது இதனை கண்ட அவர் அதிர்ச்சியுற்று உடனடியாக அரசு மதுக்கடைக்கு சென்று விற்பனையாளரிடம் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் அப்போது கடை விற்பனையாளர் உள்ளே இருப்பதை நாங்கள் எப்படி பார்க்க முடியும் வேறு பாட்டில் தருகிறோம் என கூறி வேறுபாட்டில் கொடுத்ததாகவும் இதனால் தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் மேலும் அக்குடிமகன் அதனை புகைப்படம் எடுத்துள்ளார் அப்படம் சமூக வலைதளங்களில் வைராலக பரவி வருகிறது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்
No comments