கடலூரை சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் மாலதி தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் மகள் சத்யகலாவுக்கு வருகின்ற 27ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. திருமண பத்திரிக்கையில் மாலதியின் உறவினர் ஒருவரின் பெயர் போடாதது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து கணவரிடம் சண்டை போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் மனமுடைந்த மாலதி தனது வீட்டு பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments