தொட்டியம் அருகே முத்திரையர் சதய விழா சிலைக்கு ஐ.ஜே.கே மாவட்ட செயலாளர் மாலை அணிவித்தார்
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள சத்திரத்தில் மாமன்னன் பேரரசர் பெரம்பிடுகு முத்திரையரின், 1349- ஆவது சதய விழா கொண்டாடப்பட்டது இதில் இந்திய தேசிய ஜனநாயக கட்சி சார்பில் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரமங்கலம் ஆர்.தண்டபாணி தலைமையில் சத்திரத்தில் அமைந்துள்ள பேரரசர் முத்திரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஐ.ஜே.கே. தொட்டியம் ஒன்றிய தலைவர் ஆர். செல்வகுமார், முசிறி ஒன்றிய தலைவர் ஏ.ஆர். தமிழ்ச்செல்வன், மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர் இதில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
No comments